மதிப்பிற்குரிய ஐயா திரு வை.கோபலகிருஷ்ணன் அவர்கள் என்னை தொடர் பதிவிட அழைத்திருக்கிறார். நன்றி ஐயா.
கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா என்கிற, “திருவிளையாடல்” படத்தில் வருகிற மாதிரி கேட்டால், நான் நாகேஷ் மாதிரி எனக்கு கேட்கத்தான் தெரியும் என்று சொல்லியிருப்பேன்.
ஆனால் இங்கே கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்டு விட்டதால் வேறு வழியில்லாமல் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்::
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
1. என் குடும்பம்.
2.புத்தகங்கள் படிப்பது.
3. என் பெண்களுடன் செலவிடும் நேரம்.
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. சமைப்பது.
2. மிகவும் சத்தமான இடம்
3. மருத்துவ மனைக்கு செல்வது.
3) பயப்படும் மூன்று விஷயங்கள்
1.இரவு நேரத்தில் பேருந்தில் நெடும் தூர பயணம்.
2. உடல்நலக்குறைவு.(மருத்துவ மனைக்கு போகாமல் இருக்க முடியாதே அதனால் )
3. என் பெண்களுக்கு நல்ல விதமான வாழ்க்கை அமைய வேண்டுமே என்கிற பயம்.
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
1. உலக வாழ்க்கை
2. உண்மையான ஒழுக்கமானவர்களுக்கு கெடுதல் நடப்பது.
3. உண்மையற்று ஒழுக்கமற்றவர்களுக்கு நல்லதே நடப்பது.
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
1. நான் படிக்க உபயோக படுத்தும் மூக்குக்கண்ணடி.
2. என்னுடைய செல் போன்.
3. அப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்.
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
1.குழந்தைகளின் மழலை பேச்சை கேட்டால் மனம் விட்டு சிரிப்பேன்.
2.தொலைக்காட்சியில் வரும் நகைசுவை காட்சிகள்.
3. இன்றைய அரசியல் நிலவரம்.
7)தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
1. திரு.நாரயணமூர்த்தி எழுதிய A Better India Better World புத்தகம்
படித்துக்கொண்டிருக்கிறேன்.
2. அடுத்த பதிவிர்க்கான வரைவு
3. பரணிலிருந்து பொருட்களை இறக்கி சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.
(வீடு மாற்றப்போவதால்)
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
1.ஒரு நாவல் எழுத வேண்டும்.
2.உலக நாடுகளுக்கு சுற்று பயணம்.
3.கடமைகளை முடித்துவிட்டு ஊரில் வீடு வாங்கிக்கொண்டு அமைதியான வாழ்க்கை.
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயஙகள்?
மேலே குறிப்பிட்டுள்ள மூன்றும்..
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. மிக சத்தமாக வைக்கப்படும் தொலைக்காட்சி (அ) வானொலி.
2. பொய் பேசுவது
3.வம்பு பேசுவது
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
1.வீணை வாசிக்க
2. ஏதாவது அன்னிய மொழி.
3. தமிழ்.(இன்னும் சிறப்பாக கற்க வேண்டும் என்கிற ஆவல்)
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
1. சாம்பார் சாதம்
2. பஜ்ஜி.
3. பாகற்காய் பிட்லை.
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
1. “தாயே தநதையே” என தொடங்கும் பிரபந்த பாசுரம்.
2. கடவுள் ஒரு நாள் உலகை காண என்ற பாடல்.
3.அந்தந்த சமயங்களில் பிரபலமாக இருக்கும் பாடல்.
14) பிடித்த மூன்று படங்கள்?
1. ஆங்கிலம்--பென் ஹர்
2. ஹிந்தி --- ரங் தே பஸந்தி.
3. தமிழ்--- நிறைய இருக்கிறது,எழுதுவதற்க்கு இடம் போதாது.

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
1. புத்தகங்கள்
2. படிப்பது
3. சந்தோஷம்
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
1.தோழி angelin (காகிதபூக்கள் பதிவர்)
2. நண்பர்.சி.பி. செந்தில்குமார் (அட்ரா சக்க)
3. நண்பர். R.கோபி.
3. சந்தோஷம்
1.தோழி angelin (காகிதபூக்கள் பதிவர்)
2. நண்பர்.சி.பி. செந்தில்குமார் (அட்ரா சக்க)
3. நண்பர். R.கோபி.
46 கருத்துகள்:
முதல் மழை
>2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
1. சமைப்பது.
ஹா ஹா எங்க அண்ணன்கிட்டே இதே கேள்வி கேட்டப்பவும் அண்ணியோட சமையல் தான் பிடிக்காதுன்னார். ஆஹா என்னே ஒற்றுமை?
>12) பிடிச்ச மூன்று உணவு வகை?
1. சாம்பார் சாதம்
பொய் சொல்லாதிங்க. அண்ணன் கிட்டே கேட்டப்ப அண்ணி ஒரு தயிர் சாதம்னாரே? ஹா ஹா
தொடர்பதிவு அழைப்பிற்கு நன்றி .
அருமையான பதில்கள். வாழ்த்துக்கள்.
-'மனசு' சே.குமார்
உயர்ந்த கொள்கைகள்.
நல்ல ரசனைகள்.
வாழ்த்துக்கள் அம்மா.
வாங்க செந்தில்குமார். கருத்துக்கு நன்றி.
தொடர் பதிவிர்க்கு அழைப்பதற்க்கு உங்களுக்கு மெயில் அனுப்பிய போது பிளாக் அட்ரஸ் எழுத மறந்துவிட்டேன். ஆனால் இப்பொழுது தெரிந்து கொண்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்.
தொடருங்கள்.
நன்றி..
வாங்க குமார், வாழ்த்துக்கு நன்றி.
//Rathnavel சொன்னது…
உயர்ந்த கொள்கைகள்.
நல்ல ரசனைகள்.
வாழ்த்துக்கள் அம்மா.//
வாங்க ஐயா, வாழ்த்துகளுக்கு நன்றி..
அருமையாக உள்ளது
என் வேண்டுகோளுக்கிணங்க தொடர் பதிவு வெளியிட்டுள்ளதற்கு என் நன்றிகள்.
பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
[ramaravi65@gmail.com என்ற விலாசத்திற்கு ஈ.மெயில் மூலம் நான் பதில் அனுப்பினேன். அது திரும்ப எனக்கே வந்துவிட்டது. தங்கள் தகவலுக்காக மட்டும்]
வாங்க அய்யம்மாள்,கருத்துக்கு நன்றி.
வாங்க கோபாலகிருஷ்ணன் சார். நீங்கள் தற்போது அனுப்பிய மெயில் எனக்கு கிடைத்துள்ளது.வாழ்த்துகளுக்கு நன்றி.
2. உண்மையான ஒழுக்கமானவர்களுக்கு கெடுதல் நடப்பது.
3. உண்மையற்று ஒழுக்கமற்றவர்களுக்கு நல்லதே நடப்பது.
இது ஏனென்று பலமுறை குழம்பியிருக்கிறேன்...
வாங்க மாய உலகம். கருத்துக்கு நன்றி
1.குழந்தைகளின் மழலை பேச்சை கேட்டால் மனம் விட்டு சிரிப்பேன்.
யாமும் அவ்வண்ணமே
1.ஒரு நாவல் எழுத வேண்டும்.
எழுதினால் தகவல் வேண்டும் சகோதரி .
வாசிப்பதற்கு.
பகிர்வுக்கு நன்றி சகோதரி
வாங்க ரமேஷ். கருத்துக்கு நன்றி.
நாவல் எழுத ரொம்ப நாட்களாகும். எழுதும் போது கட்டாயம் தெரிவிக்கிறேன்.
Very nice
நானும் எழுதிட்டேன்:-)
நானும் எழுதிட்டேன்
நிறைய விஷயங்கள் நாம் இருவரும் ஒரே மாதிரி யோசிக்கிறோம் ரமா
அருமையா அழகா எழுதி இருக்கீங்க .பாராட்டுக்கள் .
பாகற்காய் பிட்லை.its my moms favorite !!
நன்றி கோபி.
angelin. நன்றி கருத்துக்கும், பாரட்டுக்கும்..
//நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
சமைப்பது.//
சூப்பர்
வாங்க மகாராஜன்., கருத்துக்கு நன்றி.
நல்லாயிர்க்குங்க.. பதில்கள்
வாங்க ரியாஸ். பதிவிர்க்கு வரவேற்கிறேன். கருத்துக்கு நன்றி.
முத்தான மூன்றுகள்..
உங்கள் வலைமனையை தொடர வழி என்ன... 'போல்ளா' இணைப்பு எங்கு உள்ளது..
'போல்ளா' = 'follow'
வாங்க மாதவன், எல்லோரும் கேட்கிறார்கள், என்னுடைய பதிவில் ‘பாலோயர்’ கேஜட் இணைக்க முடியவில்லை. காரணம் தெரியவில்லை.
அன்புத்தோழி எனக்கு தெரிந்த வழி ஒன்று சொல்கிறேன் புதிய ஏ-மெயில் ஒன்றை உருவாக்கு foller widjettodu ஒரு பிளாக் ஆரம்பிக்கவும், பிறகு அமைப்புகள்-அனுமதிகள்-ஆசிரியர்களை சேர்-சென்று அதில் உங்கள் தற்போதைய இ-மெயில் முகவரியை கொடுக்கவும், பிறகு சின் அவுட் செய்து விட்டு உங்கள் தற்போதைய முகவரியில் சைன் இன் செய்து வந்திருக்கும் மேச்செசில் உள்ள activetion லிங்கில் உள்ளே போகவும். பிறகு புதிய மெயில் லில் உள்ளே சென்று நான் முன்பு சொன்ன அதே வழியை பின்பற்றவும், அங்கு உள்ள அனுமதியை தரவும் என்ற லிங்கை க்ளிக் பண்ணவும். பிறகு தற்போதைய முகவரிக்கு வந்து அமைப்புகள்-அனுமதிகள் சென்று புதிய முகவரிக்கு நீக்கு என்றதை க்ளிக் செய்யவும், இப்போது இந்த இரண்டு பிளக்கும் உங்களின் தற்போதைய முகவரிக்கு வந்து இருக்கும், இனி தொடரும் பதிவுகளை இந்த பிளாக்கில் பதிவிடவும், மறக்காமல் பழைய முகவரியில் மாற்றம் குறித்த பதிவை இடவும். ஏதோ ஒருகரனத்தால் follower widjet கிடைப்பதில்லை நானே அதனால் தான் மூன்று bilaakkukal மாற்றித்தான் இந்த வசதியை பெற்றேன், முயற்ச்சித்து பார்க்கவும்.
உதவிகள் மற்றும் சந்தேகத்திற்கு தவறாமல் அணுகவும்.
சகோதரி நான் சொன்ன வழிமுறையில் நீங்கள் உங்கள் வாசகர்களை இழக்க வேண்டி வராது ஏனென்றால் தற்போதைய முகவரியில் புதிய முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுத்து விடுங்கள் , வெகுநாள் கழித்து வரும் வாசகர்கள் கூட அதை பின்பற்றி உங்கள் புதிய பிளாக்குக்கு வந்து விடுவார்கள்.
நன்றி கார்த்தி, நீங்கள் சொன்ன மாதிரி முயற்சி செய்து பார்கிறேன், சந்தேகம் வந்தால் உங்களிடம் கேட்டு தெளிவு பெருகிறேன். வழிமுறை சொன்னதர்க்கு மிகவும் நன்றி.
இன்றைய அரசியல் நிலவரத்தை நகைச்சுவையாக எதுத்துக் கொள்ள முடிகிறது என்றால் நீங்கள் பெரிய ஞானிதான்!.
வாங்க ஸ்ரீராம், என் பதிவிர்க்கு வரவேற்கிறேன். கருத்துக்கு நன்றி.
//வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
1.ஒரு நாவல் எழுத வேண்டும்.
2.உலக நாடுகளுக்கு சுற்று பயணம்.
3.கடமைகளை முடித்துவிட்டு ஊரில் வீடு வாங்கிக்கொண்டு அமைதியான வாழ்க்கை.//
இதை அடைய ஆண்டவன் அருள் புரியட்டும்.. மூன்றையும் அடைய எனது வாழ்த்துக்கள்
வாங்க மாய உலகம், வாழ்த்துக்ளுக்கு நன்றி.
முத்தான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
வாங்க ராஜி மேடம், பாராட்டுகளுக்கு நன்றி.
நிறைய கேள்விகளுக்கு புத்தகங்கள்னு பதில் போட்டிருக்கீங்க. நிறைய படிக்கிறவங்க இப்பல்லாம் அதிகம் பேர் இருக்கறது certainly heartwarming.
நன்று.
சமைக்கறது பிடிக்காதா? ரொம்ப ரிலேக்சிங் ஆச்சே? போறத குறைக்கு சாப்பிடுறவங்க அடுத்தவங்களாச்சே? ரிலேக்ஸ் பண்றதோட இலவச என்டர்டெயின்மென்டும் கிடைக்குமே?
வாங்க அப்பாதுரை, என் பதிவிர்க்கு வரவேற்கிறேன்.கருத்துக்கு நன்றி.
நல்ல பதில்கள்.
வாங்க வெங்கட். நன்றி.
கருத்துரையிடுக