
.
அந்த 8 வயது சிறுவன் மிகுந்த சோகத்துடன் தோட்டத்தில் குழி வெட்டிக்கொண்டி இருந்தான்.
மதில் சுவருக்கு அந்தப்பக்கத்திலிருந்து எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டு பெண்மணி:
“கண்ணா என்ன செய்துகொண்டு இருக்கிறாய்”
“குழி தோண்ட்டிக் கொண்டுயிருக்கேன் ஆண்ட்டி”
“ எதுக்குப்பா குழி”
“என்னோட கோல்டு பிஷ் செத்துப்போயிடுத்து அதை புதைப்பதுக்குதான்”
“அட பாவமே”
“அது சரி உன் மீன் சின்னது தானே அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய குழி”
“ஆமாம் ஆண்ட்டி மீன் சின்னதுதான் ஆனா அது இப்ப உங்க வீட்டு பூனையோட வயத்துல இல்ல இருக்கு!!”

-------------------------------------------------------------------------------------------------------------

20 கருத்துகள்:
முதல் வருகை
>>அந்த 8 வயது சிறுவன் மிகுந்த சோகத்துடன் தோட்டத்தில் குழி வெட்டிக்கொண்டி இருந்தான்.
ஏன்?அவனும் உங்க பிளாக்கை படிச்சுட்டானா?ஹா ஹா
<<>>> “ஆமாம் ஆண்டி மீன் சின்னதுதான் ஆனா அது இப்ப உங்க வீட்டு பூனையோட வயத்துல இல்ல இருக்கு!!”
டவுட்டு 1.ஆண்ட்டி ஏன் ஆண்டி ஆகிட்டாங்க?
2.டைட்டில் ஏன் துணுக்குன்னு வெச்சீங்க?செல்ஃபா வாங்குன பல்பு அப்டின்னு வெச்சிருக்கலாமே? ஹா ஹா
வாங்க செந்தில்குமார்.
யார் சோகமா இருந்தா எனக்கென்ன நான் எழுதரத எழுதிண்டுதான் இருப்பேன்!!!!!!!!!!!
“ஆண்ட்டி” ல ‘ட்’ விட்டுபோச்சு. (இப்ப மாத்திட்டேன்)
“ஆமாம் ஆண்டி மீன் சின்னதுதான் ஆனா அது இப்ப உங்க வீட்டு பூனையோட வயத்துல இல்ல இருக்கு!!”
அப்ப இன்னும் குழிய பெரிசா வெட்ட சொல்லுங்க.. ஏன்னா அந்த பூனைய இப்ப நான் சாப்பிட்டேன்... ஏவ்வ்வ்வ்வ்.....மியாவ்.......ஹா ஹா...
சிரிப்புடன்,
maayaulagam-4u.blogspot
அழகான துணுக்கு. பையனின் அன்பு புரிகிறது.வாழ்த்துக்கள்.
எனது முந்தைய பதிவிற்கு நீங்கள் அளித்த கருத்துக்கு நன்றி.
எனது கேள்வி-பதில் பகுதிக்கு கேள்விகள்
வரவேற்கப் படுகிறது.
கேளுங்கள்.
:) அம்மணியின் கேள்விக்கு பையனின் பதில் சூப்பர்....
வாங்க உலகம்,என் பதிவிர்க்கு வரவேற்க்கிறேன். பத்திரம் பூனை வயத்தில் உட்கார்ந்துண்டு படுபடுத்தபோறது!!!!!
நன்றி குணா.கேள்விகளை அனுப்பி வைக்கிறேன்.
நன்றி வெங்கட்....
நல்ல துணுக்கு ...இக்கால சுட்டிகள் ரொம்ப விவ ரம்....
ஹா ஹா ஹா !!! துணுக்கு நல்லா இருக்கு ரமா !!
வாங்க angelin, விடுமுறை முடிந்து விட்டதா?
கருத்துக்கு நன்றி.
கதை சொன்னது ஒரு நிமிடமேன்றாலும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
கேள்வி-க்கு நன்றி..நிச்சயம் பதிலை வரும் கேள்வி-பதிலில் எழுதுகிறேன். நன்றி சகோ..
"மணிராஜ்" ராஜராஜேஸ்வரி யில் உள்ள தங்கள் கருத்துரையின் மூலம் தங்கள் பதிவிற்கு வந்தேன்.வாண்டு சோகமாக ஆரம்பித்து குறும்பாக முடித்து விட்டானே!---பத்மாசூரி
வாங்க கார்த்தி என் பதிவிர்க்கு வரவேற்க்கிறேன்.கருத்துக்கு நன்றி.
நன்றி குணா.
வாங்க பத்மா, என் பதிவிர்க்கு வரவேற்க்கிறேன்.கருத்துக்கு நன்றி.
அழகான துணுக்கு
வாங்க மகராஜன். கருத்துக்கு நன்றி
அதுசரி உங்க வலைபதிவில் கருத்து எங்கிடுவது? அதற்கான கருத்துப்பெட்டியை காண்வில்லையே????
பையனின் பதில் வாழைப்பழத்தில் ஊசி
மீன் செத்ததற்கு பாசம் ,
அதற்க்கு காரணமான பூனைக்கு நேரப்போகும் கதி வன்மம்
இருந்தாலும் அருமை ,ரசித்தேன் ரகசிய சிரிப்புடன்
கருத்துரையிடுக