ஞாயிறு, அக்டோபர் 07, 2012

அலுப்பு........


அலைகள்
பூக்கள்
குழந்தை
நண்பர்கள்
கவிதையும்கூட
அவ்வப்போது
அலுத்துப்போகிறது.

கனிமொழியின் அழகான கவிதை.








இந்த வரிசையில் எழுத்தும் சேர்ந்து விட்டது எனக்கு 4,5 மாதங்களுக்கு முன்.









நிறைய எழுத வேண்டும் என்று ஆசையாக பதிவு எழுத ஆரம்பித்தேன்.  ஏன் இந்த திடீர் அலுப்பு என்று யோசித்தேன். முதலில் காரணம் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது எனக்கு எழுதுவது அலுக்கவில்லை.......கணணி, இணைய இணைப்புகளின் பிரச்சனையால் அவற்றை சரி செய்ய அலைந்தும், ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காததால் கணணியிடம் ஏற்பட்ட அலுப்பில் எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று.



இப்பொழுது இந்த ஓய்வு, எனக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. மீண்டும் எழுத வேண்டும் என்கிற வேகம் வந்து விட்டது. ஒரிரு தினங்களில் புதிய பதிவுகளுடன் சந்திக்கிறேன்.





அன்புடன்
ரமாரவி.

21 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

உண்மைதான். எல்லாருக்கும் இந்த அலுப்பு - ஏதோ ஒரு காரணத்தால் - அவ்வப்போது வந்துபோகத்தான் செய்கிறது. நீங்கள் ’மீண்டு’ம் வந்ததில் மகிழ்ச்சி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இப்போது பிளாக்கரில் வந்திருக்கும் புதிய தோற்றமும் வெறுப்பையே ஏற்படுத்துகிறது...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வருக... தொடர்க... வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். சொன்னது…

வருக வருக என்று வரவேற்கிறோம்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அன்புடையீர்,

வாருங்கள்.

எப்படி இருக்கீங்க?

செளக்யமா?

உங்களுக்கு எழுத அலுப்பாக இருந்தாலும் பரவாயில்லை. மெதுவாகவே எழுதுங்கோ.

ஆனால் உடனடியாக கீழ்க்கண்ட இணைப்புக்குச் சென்று ஒரே ஒரு கருத்து மட்டும் அர்ஜெண்டாகக் கூறுங்கோ.

http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html?showComment=1349605091455


VERY VERY URGENT PLEASE.

அன்புடன்
VGK

'பரிவை' சே.குமார் சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பிறகு வலையுலகில் தாங்கள்.. வாங்க அக்கா... வாழ்த்துக்கள் அக்கா.

எழுத்து எப்போதும் போரடிக்கக்கூடாது. தொடருங்கள்... தொடர்கிறோம்...

Angel சொன்னது…

மிக்க சந்தோஷம் ரமா . வாங்க ..வாங்க

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//ஹுஸைனம்மா கூறியது.//

மிக்க நன்றி ஹுஸைனம்மா.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//இராஜராஜேஸ்வரி கூறியது..//

மிக்க நன்றி மேடம்...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//ஸ்ரீராம். கூறியது...//

மிக்க நன்றி ஸ்ரீராம்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

Rathnavel Natarajan கூறியது.

மிக்க நன்றி ஐயா..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது..//

மிக்க நன்றி சார்.

வலைச்சரத்திற்கு சென்று படித்து, கருத்தும் சொல்லியாச்சு..நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//சே. குமார் கூறியது..//

மிக்க நன்றி குமார்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//angelin கூறியது.//

மிக்க நன்றி angelin ..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

RAMVI சொன்னது…
//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது..//

மிக்க நன்றி சார்.

வலைச்சரத்திற்கு சென்று படித்து, கருத்தும் சொல்லியாச்சு..நன்றி.//

நன்றியோ நன்றிகள்.

அங்கும் நன்றிகூறி விரிவாக பதில் எழுதியுள்ளேன். பாருங்கோ, ப்ளீஸ்.

அன்புடன்
VGK

பால கணேஷ் சொன்னது…

நான்லாம் வலையில நிக்காம ஓடிட்டிருக்கேன்னா நீங்க தந்த உற்சாகம் தான் காரணம். முடிறயப்பல்லாம் எழுதுங்க. ரசிச்சுப் படிக்கக் காத்திருக்கோம் நாங்க.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//பால கணேஷ் கூறியது..//

மிக்க நன்றி கணேஷ்.

ADHI VENKAT சொன்னது…

வாங்க வாங்க...

ரொம்ப நாளாக் காணோமேன்னு பார்த்தேன்.நானும் 3 மாத விடுமுறைக்குப் பின் வந்திருக்கிறேன்.

அவ்வப்போது எழுதுங்க. நாங்க படிக்க ஆவலுடன் உள்ளோம்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

ரமா எங்க போனேன்னு தெரியாம தேடிண்டே இருந்தேன் இதான் காரணமா அப்படில்லாம் சோர்ந்து போகாதே இதில் எழுதுவதுதான் நமக்கெல்லாம் உற்சாக டானிக்கா இருக்கு

RAMA RAVI (RAMVI) சொன்னது…

கோவை2தில்லி கூறியது...//

மிக்க நன்றி ஆதி..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//Lakshmi கூறியது...//

ரொம்ப நன்றி அம்மா.