வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

வியாபாரம்...

முக புத்தகத்தில்(face book) நான் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அதை முடிந்த வரையில் தமிழாக்கம் செய்து கொடுத்திருக்கிறேன். அதன் கீழேயே ,ஆங்கிலத்தில் நான் படித்ததை அப்படியே கொடுத்திருக்கிறேன். படித்து ரசிக்கவும்....
                     ----------------------------------------------------------------

தந்தை :  நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத்தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

மகன் :    முடியாது.

தந்தை: அவள் பில்கேட்ஸின் பெண்.

மகன்:  அப்படியானால் சரி அவளையே திருமணம் செய்து கொள்கிறேன்.

தந்தை பில் கேட்ஸிடம் போகிறார்.

தந்தை: உங்க பெண்ணை என் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுகிறேன்.

பில்கேட்ஸ்: அது முடியாது.

தந்தை: என் மகன் உலக வங்கியின் சி.இ.வோ (CEO).

பில்கேட்ஸ்: அப்படியானால் சரி 

தந்தை உலக வங்கி தலைவரிடம் போகிறார்.

தந்தை: என் மகனுக்கு உலக வங்கியின் சி.இ.வோ வேலை கொடுக்கவும்.

தலைவர்: அது முடியாது.

தந்தை: என் மகன் பில் கேட்ஸ்ஸின் மருமகன்.

தலைவர்:அப்படியானால் அந்த வேலை கொடுக்கிறேன்.

இதுதான் வியாபாரம் என்பதோ?????????????




Dad: I want u 2 marry a
girl of my choice.

Son: No

Dad: The girl is Bill Gates'
daughter.

Son: Then ok

Dad goes 2 Bill Gates

...Dad: I want ur daughter 2 marry
my son.

Bill Gates: No

Dad: My son is d CEO of the World
Bank.

Bill Gates: Then ok

Dad goes 2 the President of the
World Bank..

Dad: Apoint my son as the CEO of
ur bank.

President: No!

Dad: He is the son-in-law of Bill
Gates.

President: Then ok!

This is BUSINESS..
 ------------------------------------------------------------------------------------------



46 கருத்துகள்:

சுசி சொன்னது…

படு சாமர்த்தியம் போங்கோ !, இந்த மாதிரி நாலு பேர், வேண்டாம் இவர் ஒருத்தரே போதும்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

ஆமாம் தா. தலைவி.
கருத்துக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. சொன்னது…

பணம் படுத்தும் பாடா? சூப்பர்.வியாபாரத்துக்கு நல்லா
பேச்சுத்திறமை வேணும்தான்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

ஆம்,பேச்சுத்திறமை இருந்தால்தானே நன்றாக வியாபாரம் நடக்கும்.
கருத்துக்கு நன்றி அம்மா..

M.R சொன்னது…

நல்ல வியாபரத்தந்திரம் ,இந்த டெக்னிகல் உபயோகித்தால் பிழைத்துக் கொள்ளலாம் போல் உள்ளதே .ஹா ஹா

RAMA RAVI (RAMVI) சொன்னது…

நன்றி ரமேஷ் உங்க கருத்துக்கு.

தினேஷ்குமார் சொன்னது…

நல்ல வியாபாரம் சகோ ..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//தினேஷ்குமார் சொன்னது…
நல்ல வியாபாரம் சகோ ..//

நன்றி தினேஷ்குமார். தங்களின் கருத்துக்கு..

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//ஸ்ரீராம். சொன்னது…
Nice.//

நன்றி ஸ்ரீராம்..

ரைட்டர் நட்சத்திரா சொன்னது…

இது எனக்கு SMS யா வந்தச்சுங்கா. இருந்தாலும் பகிர்வுக்கு நன்றி

ராஜா MVS சொன்னது…

இன்றைய 21சென்சுரியில் பல திருமணங்கள் இந்த அடிப்படையில் தான் நடக்கிறது..சகோ..,
வியாபார ரீதியில்
Nice..

தமிழ் வண்ணம் திரட்டி சொன்னது…

மெயில் அனுப்பி விட்டேன். நீங்கள் பதிவிடலாம்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வணக்கம் கார்த்தி கேயனி.பதிவிர்க்கு வரவேற்கிறேன். கருத்துக்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

வணக்கம் ராஜா..
கருத்துக்கு நன்றி..

பெயரில்லா சொன்னது…

நல்ல வியாபரத்தந்திரம் ...பகிர்வுக்கு நன்றி...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//தமிழ் வண்ணம் திரட்டி சொன்னது…
மெயில் அனுப்பி விட்டேன். நீங்கள் பதிவிடலாம்//

நன்றி..
எனக்கு தெரிந்ததை தமிழ் வண்ணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//ரெவெரி சொன்னது…
நல்ல வியாபரத்தந்திரம் ...பகிர்வுக்கு நன்றி.//

நன்றி ரெவெரி தங்களின் கருத்துக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நானும் ஏற்கனவே படித்து மகிழ்ந்தேன். நல்ல புத்திசாலித்தனமான வியாபாரம் தான். மீண்டும் நினைவு படுத்தி படிக்க வைத்ததற்கு நன்றிகள். vgk

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பேச்சுத் திறமை என்பது இது தானோ....

முன்பே மின்னஞ்சலில் வந்திருந்தது... மீண்டும் ஒரு முறை படிக்கக் கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…/

நன்றி ஐயா தங்களின் கருத்துக்கு.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

நன்றி வெங்கட் தங்களின் கருத்துக்கு.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சாமர்த்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//இராஜராஜேஸ்வரி சொன்னது…
சாமர்த்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்//

நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

Super... Super...
haa... ha...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

///சே.குமார் கூறியது...
Super... Super...
haa...ha...////

நன்றி குமார் உங்க கருத்துக்கு.

S Maharajan சொன்னது…

நல்ல வியாபாரம்..........

RAMA RAVI (RAMVI) சொன்னது…

நன்றி மஹாராஜன் தங்களின் கருத்துக்கு...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

sms jok

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
sms jok//
ஆம் நான் face book ல படித்து ரசித்தேன்.
நன்றி

ADHI VENKAT சொன்னது…

நல்ல சாமர்த்தியம் தான் அந்த மனிதருக்கு!!!!!!

பகிர்வுக்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, ஆதி.

kowsy சொன்னது…

வியாபார நுணுக்கம் தெரிந்தவர்களாலேயே வியாபாரத்தில் முன்னேற முடியும். வாழ்க்கை நுணுக்கும் தெரிந்தவர்களாலேயே வாழ்க்கையில் முன்னேற முடியும்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//சந்திரகௌரி சொன்னது…
வியாபார நுணுக்கம் தெரிந்தவர்களாலேயே வியாபாரத்தில் முன்னேற முடியும். வாழ்க்கை நுணுக்கும் தெரிந்தவர்களாலேயே வாழ்க்கையில் முன்னேற முடியும்//

நன்றி சந்திரகௌரி தங்களின் அன்பான கருத்துக்கு.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான்.

நல்ல பகிர்வு.

தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

நன்றி.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
உண்மைதான்.

நல்ல பகிர்வு.

தொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..//

மிக்க நன்றி ஐயா, தங்களின் அன்பான விருதுக்கு.
மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.

நெல்லி. மூர்த்தி சொன்னது…

”வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்”பாங்க! இதப் படிச்ச பிறகு தான் தெரியுது... பிழைக்கறது மட்டுமல்ல சாதிக்கவும் செய்யும்ன்னு....

நெல்லி. மூர்த்தி சொன்னது…

வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்ன்னு ஊர்ல ஒரு பழமொழி இருக்குது. இதப்படிச்ச பிறகு, பிழைக்க மட்டுமல்ல சாதிக்கவும் செய்யலாம்ன்னு தெரியுது... கலக்கல்!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

ஆம் மூர்த்தி. வியாபரத்துக்கு முக்கியம் பேச்சுத்திறமைதானே.
நன்றி உங்க கருத்துக்கு.

காட்டான் சொன்னது…

நல்லாதான் எடுத்து கொடுக்கிறீங்க.. ஹி ஹி

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//காட்டான் சொன்னது…
நல்லாதான் எடுத்து கொடுக்கிறீங்க.. ஹி ஹி//

நன்றி காட்டான் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்....

கதம்ப உணர்வுகள் சொன்னது…

நல்லா தான் பேசி ... இதை தான் சொல்வது மார்க்கெட்டிங் பீப்பிள் ஆல்வேஸ் கெட்டிங் ப்ராஃபிட் அப்டின்னு...

சும்மா கல்லு போட்டு பார்த்தால் கூட காய் விழுந்துடும் அந்த அளவுக்கு சாமர்த்தியம் பேச்சு தான் இவங்க மூலதனமே....

அன்பு நன்றிகள் ராம்வி பகிர்வுக்கு...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//மஞ்சுபாஷிணி சொன்னது…//

நன்றி மஞ்சு தங்களின் அன்பான கருத்துக்கு.

தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…

இந்த மாதிரி சாமர்த்தியம் மன்னார் குடி கிட்டேஇருந்து கத்துன்டு இருப்பாங்க

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//தி. ரா. ச.(T.R.C.) சொன்னது…
இந்த மாதிரி சாமர்த்தியம் மன்னார் குடி கிட்டேஇருந்து கத்துன்டு இருப்பாங்க//

வணக்கம் தி.ரா.ச. சார்..என்பதிவிர்க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தங்களின் கருதுக்கு மிக்க நன்றி.

J.P Josephine Baba சொன்னது…

இப்படி தான் பலர் பிழைத்து போகின்றனர்!

Unknown சொன்னது…

உங்கள் followers நீங்கள் அறிந்துகொள்ள நீங்கள் பதிவில் திறக்கவும்.உங்கள் பதிவு டிசைனிங்கில் அவை சேர்த்துக்கொண்டால் அனைவரும் பயன் பெருவர்.