எனக்கு வந்த ஒரு இ-மெயிலின் பாதிப்பு இந்த படங்கள்.
பெண்கள் நாட்டின் கண்கள்.
தெற்கில் அம்மா
தலைநகரில்
ஆண்ட்டி(AUNTY)

வடக்கில்
சகோதரி (BHENJI)
மத்தியில்
மேடம்.
(MADAME)
கிழக்கில் அக்கா
(DIDI)
தலைமையில்
பாட்டி????
(NANI)

-------------------------------------------------------------------------------------------------------------
28 கருத்துகள்:
:)))
பெண்களைப் போற்றி வரும் நம் நாட்டினை நினைத்து மனம் மகிழ்கிறேன்.
எங்கள் திருச்சியில்
ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரே இன்றைய தமிழக முதல்வராக உள்ள செல்வி ஜெயலலிதா அவர்கள்.
அது மட்டுமல்லாமல்,
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் (கலெக்டர்) திருச்சி ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்கள்,
திருச்சி மாநகர மேயர் திருமதி சுஜாதா அவர்கள்,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் திருமதி டாக்டர் கே. மீனா அவர்கள்,
திருச்சி டி.ஆர்.ஓ திருமதி பேச்சியம்மாள் அவர்கள்,
திருச்சி சூப்பிரண்டண்ட் ஆஃப் போலீஸ் திருமதி லலிதா லக்ஷ்மி அவர்கள்
ஆகிய அனைவருமே மிகச்சிறந்த பெண் நிர்வாகிகளே.
மேலும் சமீபத்திய சட்டசபைப் பொதுத்தேர்தலின் போது திருச்சியில், நள்ளிரவில் ஆம்னி பஸ்ஸில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.11 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றி துணிச்சலுடன் பணியாற்றிய வீராங்கனை
ஆர்.டி.ஓ சங்கீதாவை அறியாதவர்களே இருக்க முடியாது.
பெண்கள் நாட்டின் கண்கள் என்பதற்கு ’அசத்தும் அல்லி ராஜ்ஜியமாக விளங்கும் திருச்சியே’ தகுந்த முன்னுதாரணமாகும்.
அன்புடன் திருச்சியைச்சார்ந்த vgk
ஆமா பெண்கள் நாட்டின் கண்கள்தான்.
அருமையான தொகுப்பு.
வாழ்த்துக்கள்.
ha... ha...
super akka...
s.kumar
Http://vayalaan.blogspot.com
எனக்கு இது எஸ் எம் எஸ் ஆக வந்தது! அருமை.
//பெண்கள் நாட்டின் கண்கள்//
உண்மை.ஆனால் இங்கே இருபவர்களலால் நாட்டுக்கு கேடு தான்
தவறா இருந்த மன்னித்து கொள்ளுங்கள்.
அடடே ! அற்புதம் ! கூட்டி கழிச்சு பாருங்க முப்பத்தி மூணு சதவிகிதத்துக்கு மேலேயே வரும்.
வாங்க வெங்கட். நன்றி.
வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது//…பெண்கள் நாட்டின் கண்கள் என்பதற்கு ’அசத்தும் அல்லி ராஜ்ஜியமாக விளங்கும் திருச்சியே’ தகுந்த முன்னுதாரணமாகும்.
அன்புடன் திருச்சியைச்சார்ந்த vgk//
வணக்கம் ஐயா
கருத்துக்கு நன்றி.
வாங்க லக்ஷ்மி அம்மா, கருத்துக்கு நன்றி.
//Rathnavel சொன்னது…
அருமையான தொகுப்பு.
வாழ்த்துக்கள்.//
வணக்கம் ஐயா, கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
///90bc5e8c-b1c5-11e0-8e97-000bcdca4d7a சொன்னது…
ha... ha...
super akka...
s.kumar
Http://vayalaan.blogspot.com//
வாங்க குமார்.
கருத்துக்கு நன்றி.
வாங்க ஸ்ரீராம், கருத்துக்கு நன்றி.
//S Maharajan சொன்னது…
//பெண்கள் நாட்டின் கண்கள்//
உண்மை.ஆனால் இங்கே இருபவர்களலால் நாட்டுக்கு கேடு தான்
தவறா இருந்த மன்னித்து கொள்ளுங்கள்.//
வாங்க மஹாராஜன் கருத்துக்கு நன்றி.
வாங்க தா.தலைவி
கருத்துக்கு நன்றி.
இந்த மெயிலில் அடியில் இன்னொரு வரி இருந்துதே, அதை விட்டுட்டீங்களே!! ;-))))))
"வீட்டில் மனைவி!!”
ஹா.. ஹா... ஹா...
வாங்க ஹுஸைனம்மா. கருத்துக்கு நன்றி.
moral - we can make post by using incoming mail also .. good .. haa haa
வாங்க செந்தில்குமார்.கருத்துக்கு நன்றி.
நிஜ வரிகள் நான் தலைவணங்குகிறேன்.
நன்றி சகோதரி பகிர்வுக்கு........
வாங்க அம்பாளடியாள். நன்றி கருத்துக்கு.
ஆனா பெண்களை விட ஆண்கள்
சுறுசுறுப்பானவர்கள்.. ஒத்துக்கறீங்களா..?!!
இந்த லிங்க் பாருங்க...
http://gokulathilsuriyan.blogspot.com/2011/05/blog-post_20.html
வாங்க வெங்கட்.கருத்துக்கு நன்றி.
அத்தனை நபர்களுக்கும் ஒரு உறவுமுறை குடுத்து அழைத்துள்ளீர்கள்
வாங்க ரமேஷ். அது தமிழர் பண்பாடு ஆயிற்றே!!
அன்புள்ளத்திற்கு வணக்கம். பெண்களை சிறப்பிக்க நல்ல பதிவு... ஆனால்... சரி விடுங்க. நான் எதிர்ப்பானத பத்தி கவலைப்பட மாட்டேன். நல்லத நாலு பேருக்கு சொல்ற உங்களுக்கும் இந்த லிஸ்ட் ல இடம் உண்டு
வாங்க சித்திரன். கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக