திங்கள், அக்டோபர் 31, 2011

அறிந்து கொள்வோம்---கன்னட ராஜ்ய உத்சவம்.

கர்நாடகாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் தேதி மிகவும் சிறப்பாக ராஜ்ய உத்சவம் கொண்டாடப்படுகிறது.

1956 ம் வருடம் நவம்பர் முதல் தேதியில் கன்னடம் பேசப்படும் பகுதிகளை இணைத்து கர்நாடகா மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.அதிலிருந்து இந்த தேதியை ராஜ்ய உத்சவமாக கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில் கர்நாடகா முழுவதற்கும் விடுமுறைதான். அரசு அலுவலகங்கள்,கல்வி நிலையங்கள் தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்நாளில் விடுமுறை கொடுக்கப்படுகிறது.

நவம்பர் 1 ம் தேதி -- இந்த நாளினை சிறப்பிக்கும் பொருட்டு அரசு சார்பில் பல விழாக்கள், ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றது.

File:Flag of Karnataka.svg

இந்த மஞ்சள் மற்றும் சிவப்புக்கொடி கன்னட மாநிலத்திற்கான கொடியாகும்.அன்றைய நாளில் இந்தக்கொடி ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் வாகனங்களை அலங்கரிக்கும்.

கர்நாடக மாநில அரசு,பல துறைகளில் நிபுணர்களாக விளங்குபவர்களுக்கு கர்நாடக ரத்னா என்கிற பட்டம் கொடுத்து கெளரவிக்கிறது.

                   விதான் செளதா.




    விதான்செளதாவின் முன்னால் கலைநிகழ்ச்சிகள்.





விருது பெற்ற சில பிரமுகர்கள்.




 லால்பாக்கில் உள்ள (glass house)


ஊர்வலம்







 
 ‘டொல்லு குனிதா ’எனப்படும் நாட்டுபுற கலை
   நிகழ்ச்சி.


  யக்‌ஷ கானம் எனப்படும் புராதனமான 
  நாட்டுப்புற கலை.


அண்டை மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் பொருட்டே இந்த பதிவு.


நன்றி.
ரமா ரவி.
-----------------------------------------------------------------------------------------------------------------

56 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

ராஜ்ய உத்சவத்தை
நேரில் பார்த்த உணர்வு வந்தது சகோதரி.
படங்கள் அருமை.

மகேந்திரன் சொன்னது…

கன்னட நாட்டுப்புறக் கலைகளையும் தெரிந்துகொண்டேன்.
நன்றி சகோதரி.

M.R சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோதரி ,நண்பர் மகேந்திரன் சொல்வது போல் நேரில் உணர்ந்த அனுபவம் தங்கள் பதிவில் ,நன்றி பகிர்வுக்கு

angelin சொன்னது…

இவ்வளவு விஷயங்கள் நிகழ்வுகளை இந்த பதிவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன் .பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான அழகான பதிவினைப் பகிர்ந்துள்ள தங்களுக்கும் ஏதாவது ஒரு விருது கொடுத்து கெளரவிக்க வேண்டும் என்ற வேகம் எனக்கு ஏற்படச் செய்துவிட்டீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

மாய உலகம் சொன்னது…

கன்னட ராஜ்ய உத்சவம் படங்களுடன் பதிவில் தந்து அசத்திவிட்டீர்கள்... பகிர்வுக்கு நன்றி

suryajeeva சொன்னது…

அருமையான பகிர்வு

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விஷயங்களை அறிமுகப்படுத்திய நல்ல பகிர்வுக்கு நன்றி.

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

மழை சொன்னது…

அண்டை மாநிலமா? உங்க மாநிலமா? :)
கர்நாடகா போனது இல்ல.. நீங்க நல்லா படம் போட்டு காட்டுறீங்க நன்றிகள்.

சே.குமார் சொன்னது…

விழாவை நேரில் பார்த்த மகிழ்ச்சி அக்கா.
படங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.

கோவை நேரம் சொன்னது…

தெரியாத விஷயம் .தெரிந்து கொண்டேன் .தகவலுக்கு நன்றி

RAMVI சொன்னது…

//மகேந்திரன் சொன்னது…//

நன்றி மகேந்திரன் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//M.R கூறியது...//

நன்றி, ரமேஷ் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

angelin கூறியது...

angelin மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...//

மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும்.

RAMVI சொன்னது…

//மாய உலகம் கூறியது...//

நன்றி ராஜேஷ் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//suryajeeva கூறியது...//

நன்றி சுரேஷ் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//வெங்கட் நாகராஜ் கூறியது..//

நன்றி வெங்கட் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//Rathnavel கூறியது...//

நன்றி ஐயா, தங்களின் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.

RAMVI சொன்னது…

//மழை கூறியது...//

நன்றி மழை தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//சே.குமார் கூறியது...//

நன்றி குமார் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//கோவை நேரம் கூறியது.//

நன்றி ஜீவா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

ராஜி சொன்னது…

விழாவினை நேரில் பார்த்த மாதிரி பதிவை பகிர்ந்திருக்கீங்க. நன்றி

RAMVI சொன்னது…

//ராஜி சொன்னது…//

நன்றி ராஜி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

Ramani சொன்னது…

படங்களுடன் பதிவும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

RAMVI சொன்னது…

//Ramani சொன்னது…//

மிக்க நன்றி Ramani சார்,தங்களின் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும்.

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல தகவல். இதே நாளில் தமிழ் திரைப்படங்களைத் திரையிடும் அரங்குகளில் சென்று மக்களை வெளியேற்றி தமிழ் படங்கள் திரையிடக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்ததையும் செய்திச் சேனலில் பார்த்தேன்.

RAMVI சொன்னது…

//ஸ்ரீராம். சொன்னது…//

ஆம் ஸ்ரீராம் அந்த ஆர்பாட்டங்கள் அடிக்கடி நடக்கும்.

நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

படங்கள் அருமை.
வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கர்நாடகாவை ஒரு பைசா செலவில்லாமல் சுற்றி காட்டியதற்கு நன்றி

Lakshmi சொன்னது…

கன்னட நாட்டுப்புறக் கலைகளையும் தெரிந்துகொண்டேன். நன்றி

சென்னை பித்தன் சொன்னது…

அழகான படங்கள்!
பகிர்வுக்கு நன்றி.

RAMVI சொன்னது…

//இராஜராஜேஸ்வரி சொன்னது…//

நன்றி மேடம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…//

நன்றி செந்தில்குமார் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//Lakshmi கூறியது...//

நன்றி அம்மா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//சென்னை பித்தன் கூறியது...//

மிக்க நன்றி சார்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

ananthu சொன்னது…

நல்ல பதிவு ...

அம்பாளடியாள் சொன்னது…

மிக்க நன்றி சகோ அருமையான படைப்பு இதற்க்கு வாழ்த்துக்கள்
மென்மேலும் சிறப்பாகத் தொடர ...

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள பதிவு.

RAMVI சொன்னது…

//ananthu சொன்னது…//

நன்றி ananthu தங்களின் வருகைக்கும், கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//அம்பாளடியாள் கூறியது..//

நன்றி அம்பாள்,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//முனைவர்.இரா.குணசீலன் கூறியது.//

நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்..

மனோ சாமிநாதன் சொன்னது…

புகைப்படங்களும் பதிவும் மிக அழகு! இவையெல்லாம் நடப்பது மைசூரிலா?

! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…

கேட்கவே ஆவலாய் உள்ளது,,,,
அருமையான பதிவு சகோ
http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html?showComment=1320681793472#c7169129423929897141

RAMVI சொன்னது…

//மனோ சாமிநாதன் சொன்னது…//

கர்னாடகா முழுவதிலும் விழாக்கள் நடக்கும் மேடம்.

நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

RAMVI சொன்னது…

//! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது.//

நன்றி கார்த்தி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

சத்ரியன் சொன்னது…

சிறப்பானதொரு பகிர்வு.

வாய்ப்பு கிடைத்தால் ”திகளர்பேட்”- ல் அமைந்திருக்கும் தருமராஜா கோயில் பற்றியும், அங்கே கொண்டாடும் “கரகத் திருவிழா பற்றியும்,திகளர்கள் (கன்னட தமிழர்கள்) பற்றிய வரலாற்று குறிப்புகளையும் ஒரு விரிவான பதிவு எழுதுங்களேன்.

RAMVI சொன்னது…

//சத்ரியன் சொன்னது…//

நீங்கள் கேட்டுள்ள தகவல்களை சேகரிக்க முயற்சி செய்கிறேன், கண்ணன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மாய உலகம் சொன்னது…

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

சிவகுமாரன் சொன்னது…

கர்நாடக மாநிலத்துக்கென தனிக் கொடியா ? ஆச்சரியமூட்டும் தகவல். வேறெந்த மாநிலத்திற்கும் இது போல் தனிக்கொடி உண்டா ?
படங்களும் பகிர்வும் அருமை நன்றி

விச்சு சொன்னது…

படிக்க நன்றாகவுள்ளது.பார்க்கவும் ஆசை.

நெல்லி. மூர்த்தி சொன்னது…

கருநாடக மாநிலத்திற்கென்ற தனிக்கொடி - முற்றிலும் புதிய தகவலாக இருக்கின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு தேசிய இனங்கள், அதற்கென தனி மொழி, பண்பாடு ஒரு குறிப்பிட்ட வரலாற்று என்கின்ற பாரம்பரியங்களுடன். இது போன்ற நிகழ்வுகள் மூலம் வெளியுலகிற்கு தெரிய வருகின்றன.

அன்புடன் மலிக்கா சொன்னது…

படங்களூம் பகிர்வும் அருமை.

angelin சொன்னது…

மழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர்பதிவை தொடர உங்களை அழைத்திருக்கிறேன் .நேரமிருக்கும்போது எழுதுங்கள்

கோவை2தில்லி சொன்னது…

புதிதாக ஒரு தகவலுக்கு நன்றி.