நான்கு நாட்களாக பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை.நவராத்திரி ஆரம்பித்துவிட்டது.காலையில் சுந்தரகாண்டம் பாராயணம் மாலையில் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்பதிலும் ,கொலுவுக்கு நண்பர்கள் உறவினர்கள் வீட்டுக்கு செல்லவுமே பொழுது சரியாக இருக்கிறது.
இப்பொழுது கிடைத்த கொஞ்சம் நேரத்தில் பதிவுகள் படித்துவிட்டு எங்கள் வீட்டு கொலுவை உங்களுக்கு காட்டலாம் என நினைகிறேன்.என் பெண்கள் வைத்த சின்ன கொலு.
இப்பொழுது கிடைத்த கொஞ்சம் நேரத்தில் பதிவுகள் படித்துவிட்டு எங்கள் வீட்டு கொலுவை உங்களுக்கு காட்டலாம் என நினைகிறேன்.என் பெண்கள் வைத்த சின்ன கொலு.






33 கருத்துகள்:
அழகாக உள்ளது கொலு,பகிர்வுக்கு நன்றி சகோதரி.
உங்கள் வீட்டிற்கு வந்து பார்க்க இயலவில்லை ,
இங்கிருந்தே பார்க்க வைத்தமைக்கு நன்றி சகோதரி
கீழே தோட்டம் போல் அமைத்து அதில் சில விலங்குகள் நிற்பது போல் உள்ளது
எனக்கு மிகவும் பிடித்துள்ளது
வருகை தந்தேன் உங்கள் வீட்டு கொலுவிற்கு .அழகா செய்திருக்காங்க உங்க மகள்கள் .அது என்ன ஒரு படியில் உ . பருப்பு ,து .பருப்பு ,ப .பருப்பு .பொம்மைகள் அழகா இருக்கு .வாழ்த்துக்கள் உங்க பெண்களுக்கு சொல்லிடுங்க .மறக்காம பட்சணங்களை ,இங்க்லண்டுக்கு பார்சல் செஞ்சுடுங்க .
பண்டிகை வாழ்த்துகள்.
பொம்மைகளைக் குறித்த விளக்கங்களும் படத்தோடு கொடுத்திருக்கலாம்.
மிக அழகான கொலு ரமாஜி ! உங்கள் மகளும் கூடத்தான்! நானும் கொஞ்சம் பிஸி, கிடைத்த கொஞ்ச நேரத்தில் வந்து கமெண்ட் மட்டும் போட்டுவிட்டு ஓடிவிடுகிறேன்.
//M.R கூறியது...
அழகாக உள்ளது கொலு,பகிர்வுக்கு நன்றி சகோதரி.//
நன்றி ரமேஷ் தங்களின் கருத்துக்கு
//angelin சொன்னது…//
வாங்க angelin .அது அரிசி மண்டி.அந்த தம்பதிகள் அரிசி பருப்பு வியாபாரம் செய்வது போல் அமைத்திருக்கிறோம்.
தினசரி கொலுவுக்கு சுண்டல் செய்வது வழக்கம்.உடனே பார்சல் செய்துவிடுகிறேன்.
//ஹுஸைனம்மா கூறியது.//
ஹுஸைனம்மா,நேரம் கிடைக்கவில்லை விளக்கமான பதிவு எழுத.அடுத்த பதிவுகளில் விளக்கம் கொடுக்கிறேன்.
நன்றி தங்களின் வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும்.
//Thanai thalaivi சொன்னது…//
ஆம். Thanai thalaivi பதிவுகளை படிக்க கூட நேரம் கிடைப்பதில்லை. நவராத்திரி முடிந்ததும் நிதானமாக படிக்க வேண்டும்.
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
வழக்கம் விட்டுப் போகாமல் கொலு வைக்கிறீர்களே...பெரிய விஷயம். நன்றாக இருக்கிறது உங்கள் கொலு. அடுத்தடுத்த வருடங்களில் பொம்மைகளும், படிகளும், அது போலவே இன்பங்களும் பெருகட்டும்.
குட்டியூண்டு கொலு Cute ஆக உள்ளது.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
நவராத்திரிக்கு எல்லாவிதமான புஷ்பங்களும் பெற்றுக்கொள்ள
[ஜாதிப்பூ etc.,] என் வலைப்பூப்பக்கம் ஒரு 5 நிமிஷம் வந்துட்டுப்போங்க, ப்ளீஸ்.
vgk
//ஸ்ரீராம். சொன்னது…//
7 படிகள் பொம்மை வைத்திருந்தோம்,சென்னை வெள்ளத்தில் நிறைய பொம்மைகள் வீணாகிவிட்டது.அதனால் இந்த வருடம் எல்லாம் புதியதாக வாங்கி வைத்துள்ளோம்.வரும் வருடங்களில் புதிய பொம்மைகள் வாங்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
//வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…//
நன்றி ஐயா,தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.
வாழ்த்துக்கள்.
கொலு அழகு.... அதிலும் அந்த சின்ன கார்டன்... க்யூட்... :)
இனிய நவராத்திரி வாழ்த்துகள்....
இன்னிக்கு என்ன சுண்டல்?
//Rathnavel சொன்னது…
வாழ்த்துக்கள்.//
நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.
//வெங்கட் நாகராஜ் சொன்னது…//
நன்றி வெங்கட் தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.
இன்றைக்கு வேர்கடலை சுண்டல்.
கொலு அருமை
செட்டியார்தான் ஹோல் சேல்ஸ்
செட்டியார் ஆகிப்போனாரா
சாக்கு சாக்காய் சாமான் வைத்துள்ளார்
கஸமுசா என இல்லாமல் கொலு சிம்பிள் அண்ட் நீட் டாக உள்ளது
இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்
நவராத்திரி கொலு வரிசை அழகிய போட்டாவாய்...
அருமை அக்கா.
வாழ்த்துக்கள்.
பொம்மைகளின் ஊடே உங்க வாரிசையும் நிக்க வெச்சுட்டீங்க போல... குட்...
சரி சரி வந்ததுக்கு சுண்டலோ பட்டாணியோ தரவும்
பை கூச்சம் இல்லாமல் கேட்டு வாங்கி சாப்பிடுவோர் சங்கம்
உங்கள் வீட்டு கொலு சின்னதாக இருந்தாலும் அழகாக நேர்த்தியாக உள்ளது.
வடிவமைத்த உங்கள் மகள்களுக்கு வாழ்த்துகள்.
அருமையான தோட்டத்துடன் அழகான கொலுப் பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அழகான கொலு மண்டபம் .அந்த மூன்றாவது படத்தில் அழகாய் சிரித்து நிற்கும் இன்னொரு கொலு நீங்களா?....
அருமை !...வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் எல்லா வளமும் நலனும்பெற .
நன்றி அம்பாள்.
படத்தில் இருப்பது என் சின்ன பெண்.
கொலு சூப்பரா இருக்கு ரமா.
//Ramani சொன்னது…//
நன்றி Ramani சார் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//சே.குமார் சொன்னது…//
நன்றி குமார் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//சி.பி.செந்தில்குமார் சொன்னது…//
ஆமாம் செந்தில்குமார்.
நன்றி தங்களின் கருத்துக்கு.
//கோவை2தில்லி சொன்னது…//
நன்றி ஆதி.முன்பு நிறைய பொம்மைகள் இருந்தது.எல்லாம் ஒருமுறை சென்னை மழை வெள்ளத்தில் வீணாகிவிட்டது.
கொஞ்சமாக இருந்தால் பாதுகாப்பது சுலபமாக இருக்கு.
நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//இராஜராஜேஸ்வரி சொன்னது…//
நன்றி இராஜி மேடம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.
//Lakshmi சொன்னது…//
நன்றி லக்ஷ்மி அம்மா.
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.. கொலு அழகாக சிம்புலாக அழகாக இருக்கிறது..வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக